ESIC சென்னையில் மாதம் ரூ. 2,00,000/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

ESIC Recruitment 2021 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 27/07/2021 அன்று காலை 10.30 மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

ESIC Recruitment 2021 –  Super Specialist Posts

நிறுவனம் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் 
பணியின் பெயர் Child Psychologist, Super Specialist
பணியிடம்  சென்னை
கல்வித்தகுதி MBBS, M.D/M.S, DNB
காலி இடங்கள் 10
 நேர்காணலுக்கான கடைசி தேதி 27/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

ESIC வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

ESIC பணியிடம்:

சென்னை

ESIC பணிகள்:

பணியிடம் ஜாதி பெயர் காலிப்பணியிடம்
Child Psychologist UR 1
Super Specialist SC 2
OBC 3
ST 1
UR 2
EWS 1

ESIC கல்வித்தகுதி:

Child Psychologist பணிக்கு MA, M.phill, Ph.D, M.Sc, Degree in Child Psychology கல்வித்தகுதியும்,

Super Specialist பணிக்கு MBBS, M.D/M.S, D.M, M.Ch, DNB கல்வித்தகுதிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

ESIC வயது வரம்பு:

Child Psychologist பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம்  35 வயதும்,

Super Specialist பணிக்கு அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ESIC சம்பளம்:

பணியிடம் மாத சம்பளம்
Child Psychologist ரூ. 45,120/-
Super Specialist முழுநேர சூப்பர் வல்லுநர்கள் Super Specialist (Entry Level) – ரூ. 2,00,000/-
Consultant (Senior Level) – ரூ. 2,40,000/-
பகுதிநேர சூப்பர் வல்லுநர்கள் Super Specialist (Entry Level) – ரூ. 1,00,000/-
Consultant (Senior Level) – ரூ. 1,50,000/-

ESIC தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ESIC நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.இந்த 15.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக காலை 10:30 மணிக்கு  விண்ணப்பதாரர்கள்  செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here