ESIC நிறுவனத்தில் வேலை! நேர்காணல் மட்டுமே!

ESIC Recruitment 2022 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC Senior Resident Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர்Senior Resident
பணியிடம்பெங்களூரு
காலி இடங்கள்09
சம்பளம் Rs.67700/- Per Month
கல்வித்தகுதிM.D 
நேர்காணலுக்கான கடைசி நாள் 11.10.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.esic.nic.in/

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

ESIC நிறுவனம்:

Employee State Insurance Corporation

ESIC காலிப்பணியிடகள்:

Senior Resident பணிக்கு மொத்தமாக 09 காலிபணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 11-அக்-2022 இன் படி 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்

ESIC கல்வித்தகுதி:

The candidate should have completed M.D in Emergency Medicine/Anesthesia/Respiratory Medicine, Orthopedics, M.S in General Surgery, DNB from any of the recognized board or University.

ESIC சம்பள விவரம்:

Senior Resident பணிக்கு அதிகபட்சம் ரூ. 67700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ESIC தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Senior Resident விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Senior Resident நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Academic Block, ESIC MC and PGIMSR, Rajaji Nagar, Bangalore, Karnataka

Senior Resident நேர்காணளுக்கான தேதி &நேரம்:

11.10.2022 @ 09.30 A.M to 10.30 A.M

ESIC Senior Resident Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here