டிகிரி முடித்தவருக்கு ESIC-இல் ரூ.60000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Employees State Insurance Corporation (ESIC) – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் இல் Senior Resident, Specialist போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காண கல்வித்தகுதி PG Degree முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/07/2020 அன்று  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுகப்படுவர்.  மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணிகள்:

Senior Resident, Specialist போன்ற பணிகளுக்கு மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு PG Degree முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

  1. Senior Residents for 3 years- 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  2. SR against GDMO (1 Year)- 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  3. Full Time/Part Time Contractual Specialists- 45 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்காண சம்பளம் பற்றிய முழு விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 28/07/2020 அன்று  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுகப்படுவர்.

நேர்காணலுக்கான முகவரி:

விண்ணப்பதாரர்கள் office of Medical Superintendent, ESIC Hospital, Sec-3 Plot No.41 IMT Manesar, Gurugram (Haryana) என்ற முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாள் அன்று தேவையான சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

இந்த  விண்ணப்பத்திற்கான நேர்காணல் தேதி 28/07/2020.

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!