ESIC Tamilnadu Assistant Engineer Recruitment 2021 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Junior Engineer (JE) & Assistant Engineer (AE) போன்ற பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 27.10.2021 மற்றும் 01.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ESIC Tamilnadu Assistant Engineer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் |
பணியின் பெயர் | Junior Engineer (JE) & Assistant Engineer (AE) |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | பல்வேறு |
கல்வி தகுதி | Diploma in Engineering, Degree in Engineering |
ஆரம்ப தேதி | 27.10.2021 |
கடைசி தேதி | 01.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Employees State Insurance Corporation (ESIC)
பணிகள்:
Junior Engineer, Assistant Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
பணிகள் | கல்வி தகுதி |
---|---|
Junior Engineer | a) Degree/Diploma in Electrical engineering b) Only persons who were Junior Engineer or above at the time of retirement |
Assistant Engineer | a) Degree/Diploma in Civil Engineering b) Only persons who were Asst. Engineer or above at the time of retirement |
வயது வரம்பு:
01/11/2021 தேதியின்படி அதிகபட்சம் 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பள விவரம் :
Junior Engineer பணிக்கு மாதம் ரூ. 33630/- சம்பளமும்,
Assistant Engineer பணிக்கு மாதம் ரூ. 45000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- Personal Interview
- Short List Based
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan, 143, Sterling Road, Nungambakkam, Chennai-600 034.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
01/11/2021 at 10.00 AM
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 27.10.2021 முதல் 01.11.2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ESIC Tamilnadu Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |