Home 10th Jobs திருப்பத்தூரில் 10த் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

திருப்பத்தூரில் 10த் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

0
திருப்பத்தூரில் 10த் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!
Eureka Forbes Limited Recruitment 2021

Eureka Forbes Limited தனியார் நிறுவனத்தில்  Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு  SSLC படிப்பை முடித்திருக்க  வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Eureka Forbes Limited

வேலை பிரிவுதனியார் வேலை

பணியிடம்: திருப்பத்தூர் ,வேலூர்

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில்  Sales Executive பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு SSLC படிப்பை முடித்திருக்க வேண்டும்

Experience:

0-1 year Experience

Skills: 

Sales Executive

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு  19 வயது  முதல் 32 வயதிற்குள்  இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Sales Executive பணிக்கு மாதம் RS.10,000 /- முதல் RS.15,000/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date:04-09-2020

Open Until :31-01-2021

Online Application Link: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here