மூன்றாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.6ம் தேதி நீட்டிப்பு!!

மூன்றாண்டு சட்டப் படிப்பு விண்ணப்பப் பதிவுக்கு, அக். 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, ஐந்தாண்டு படிப்புக்கு கலந்தாய்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு:

அந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் வரும் 4ம் தேதி வரை நடைபெறும் எனவும் சட்டப் பல்கலை பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் கூறியுள்ளார்.

பட்டியலில் உள்ள மாணவர்க ளுக்கு இணைய வழியில் சான்றி தழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 4-ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடை பெறும். இதையடுத்து அக்.6, 7 ஆகிய தேதிகளில் இணையவழி யில் கலந்தாய்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து 9-ஆம் தேதி மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு உத்த ரவு வழங்கப்படும். அதை பெறும். மாணவர்கள் அக்.11 முதல் 13 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!