ஓர் நற்செய்தி!! இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் Rs.180000/- ஊதியத்தில் வேலை!! 89 காலி பணியிடங்கள்!!

Food Corporation of India -யில் இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் காலியாக உள்ள Assistant General Manager (General Administration/ Technical/ Accounts/ Law) and Medical Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelors Degree/ Post Graduate degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

FCI Recruitment 2021 – Overview

நிறுவனம் Food Corporation of India
பணியின் பெயர்கள்  Assistant General Manager (General Administration/ Technical/ Accounts/ Law) and Medical Officer
காலி இடங்கள் 89
கல்வித்தகுதி Bachelors Degree/ Post Graduate degree
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

FCI பணிகள்:

  • Assistant General Manager(General Administration) – 30
  • Assistant General Manager (Technical) – 27
  • Assistant General Manager (Accounts) – 22
  • Assistant General Manager (Law) – 08
  • Medical Office – 2
  • Total – 89

FCI கல்வித்தகுதி:

  1. Assistant General Manager – Bachelors Degree/ Post Graduate degree முடித்திருக்க வேண்டும்.
  2. Assistant General Manager (Accounts) –  Chartered Accountants முடித்திருக்க வேண்டும்.
  3. Medical Officer – M.B.B.S. மற்றும் 3 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

FCI வயது வரம்பு:

 Assistant General Manager (General Administration/ Technical/ Accounts/ Law) and Medical Officer  போன்ற பணிகளுக்கு 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

FCI சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் Rs.50000/- முதல் Rs.180000/-  வரை சம்பளம் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

 Online Test and Interview

பணியிடம்:

All Over India

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 31.03.2021

FCI Important  Links: 

Notification PDF: Click here

Online Apply Link: Click here