Home Govt Jobs இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

0
இந்திய உணவுக் கழகத்தில் வேலை  வாய்ப்பு!
FCI RECRUITMENT 2021

இந்திய உணவுக் கழகத்தில் (FCI)  யில் General Duty Medical Officer பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS Degree  படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 9.1.2021 தேதிற்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில்  General Duty Medical Officer பணிக்கு   பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு  MBBS Degree  படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  General Duty Medical Officer பணிக்கு  Rs.80,000/-மாத  சம்பளமாக  வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 09.01.2021

Important Link:

Notification PDF and Application Form: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here