Food Corporation of India Recruitment 2022 – இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduate degree, Master’s Degree, B.Sc. in Agriculture, Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.09.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
FCI Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்திய உணவு கழகம் |
பணியின் பெயர் | Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலிப்பணியிடம் | 113 |
கல்வித்தகுதி | Graduate degree, Master’s Degree, B.Sc. in Agriculture, Degree in Civil Engineering |
சம்பளம் | Rs.40000-140000/- Per Month. |
ஆரம்ப தேதி | 27.08.2022 |
கடைசி தேதி | 26.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Food Corporation of India (FCI)
FCI Manager பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
NORTH ZONE | |
Manager (General) | 01 |
Manager (Depot) | 04 |
Manager (Movement) | 05 |
Manager (Accounts) | 14 |
Manager(Technical) | 09 |
Manager (Civil Engineering) | 03 |
Manager (Electrical Mechanical Engineering) | 01 |
Manager (Hindi) | 01 |
SOUTH ZONE | |
Manager (General) | 05 |
Manager (Depot) | 02 |
Manager (Accounts) | 02 |
Manager(Technical) | 04 |
Manager (Civil Engineering) | 02 |
Manager (Hindi) | 01 |
WEST ZONE | |
Manager (General) | 03 |
Manager (Depot) | 06 |
Manager (Accounts) | 05 |
Manager(Technical) | 06 |
EAST ZONE | |
Manager (General) | 01 |
Manager (Depot) | 02 |
Manager (Movement) | 01 |
Manager (Accounts) | 10 |
Manager(Technical) | 07 |
NORTH-EAST ZONE | |
Manager (General) | 09 |
Manager (Depot) | 01 |
Manager (Accounts) | 04 |
Manager(Technical) | 02 |
Manager (Civil Engineering) | 01 |
Manager (Hindi) | 01 |
மொத்தம் | 113 காலிப்பணியிடங்கள் |
FCI Manager வயது வரம்பு:
குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
FCI Manager கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
Manager (General) | Graduate degree |
Manager (Depot) | Graduate degree |
Manager (Movement) | Graduate degree |
Manager (Accounts) | B.Com and Post Graduate Full-time MBA (Fin) Degree / Diploma of minimum 2 years recognized by UGC/AICTE |
Manager(Technical) | B.Sc. in Agriculture |
Manager (Civil Engineering) | Degree in Civil Engineering |
Manager (Electrical Mechanical Engineering) | Degree in Electrical Engineering or Mechanical Engineering |
Manager (Hindi) | Master’s Degree |
FCI Manager விண்ணப்பக்கட்டணம்:
APPLICATION FEE for FCI Manager Recruitment 2022 will be Rs. 800/-.
SC/ST/PwBD and Women candidates are exempted from payment of the Application Fee.
FCI Manager சம்பளம்:
Manager பணிக்கு மாதம் Rs.40000-140000/- சம்பளமாக வழங்கப்படும்.
FCI Manager தேர்வு செய்யும் முறை:
Manager (General /Depot /Movement /Accounts /Technical /Civil Engineering/Electrical Mechanical Engineering):- The selection process will be consisting of an Online Test, Interview, and Training.
Manager (Hindi):- The selection process will be consisting of Online Test and Interview.
FCI Manager முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி | 27.08.2022 10:00 Hrs (IST) |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 26.09.2022, 16:00 Hrs (IST)) |
FCI Manager Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |