கோவை மாவட்டம்:
கோவை மாவட்ட அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் இன்று 30ம் தேதி கடைசி நாள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் பிஎஸ்சி கணிதம், இயற்பியல், என மொத்தம் 21 இளநிலை பட்ட படிப்புகள் உள்ளன.
இங்கு 2021-22ம் ஆண்டிற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகம் தெரிவிப்பு:
அதனை தொடர்ந்து தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு அனைத்து பிரிவுகளுக்களுக்குமான கலந்தாய்வு இன்று 30 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்காதவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!