Home Diploma Jobs இந்தியாவின் உணவுக் கழகத்தில் வேலை!! மாதம் ரூ.1,80,000/- ஊதியம் வழங்கப்படும்.

இந்தியாவின் உணவுக் கழகத்தில் வேலை!! மாதம் ரூ.1,80,000/- ஊதியம் வழங்கப்படும்.

0
இந்தியாவின் உணவுக் கழகத்தில் வேலை!! மாதம் ரூ.1,80,000/- ஊதியம் வழங்கப்படும்.
Food Corporation Of India Recruitment 2021

Food Corporation Of India -யில் காலியாக உள்ள Assistant General Manager, Medical Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

FCI Recruitment 2021 – Overview

நிறுவனம் Food Corporation Of India
பணியின் பெயர்கள் Assistant General Manager, Medical Officer
காலி இடங்கள் 85+
கல்வித்தகுதி Degree
ஆரம்ப தேதி 02.03.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

FCI பணிகள்:

 Assistant General Manager பணி மற்றும் Medical Officer பணிக்கு 85+ காலிப்பணியிடங்கள் உள்ளது.
FCI கல்வித்தகுதி:

Assistant General Manager கல்வித்தகுதி :

  • General Administration – Post Graduate degree முடித்திருந்தால் போதுமானது.
  • Technical – B.Sc. in Agriculture அல்லது B.Tech degree or B.E degree in Food Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts – ICAI நிறுவனத்தில் Associate membership ஆக இருக்க வேண்டும்.
  • Law – Degree in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Medical Officer – M.B.B.S. பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

FCI வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

FCI சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

FCI விண்ணப்பக் கட்டணம் :

  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  2. SC/ST/PwBD மற்றும் Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 31.03.2021

FCI Important  Links: 

Notification PDF and Application Form: Click here

 Online Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here