இந்திய உணவுக் கழகத்தில் ஆட்சேர்ப்பு! 5043 காலியிடங்கள்!

Food Corporation of India Recruitment 2022 – இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள J.E. (Civil Engineering), J.E. (Electrical / Mechanical Engineering), Steno Grade-II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot) & AG-III (Hindi) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Graduate, B.Com, Degree in Civil Engg, Typing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.09.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

FCI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய உணவு கழகம்
பணியின் பெயர்J.E. (Civil Engineering), J.E. (Electrical / Mechanical Engineering), Steno Grade-II, AG-III (General), AG-III (Accounts), AG-III (Technical), AG-III (Depot) & AG-III (Hindi)
பணியிடம் இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம் 5043
கல்வித்தகுதி Graduate, B.Com, Degree in Civil Engg, Typing
சம்பளம் Rs.28200-79200/-
ஆரம்ப தேதி06.09.2022
கடைசி தேதி05.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://fci.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

Food Corporation of India (FCI)

FCI Category III Non Executive பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
North Zone
J.E. (Civil Engineering)22
J.E. (Electrical / Mechanical Engineering)08
Steno. Grade-II43
AG-III (General)463
AG-III (Accounts)142
AG-III (Technical)611
AG-III (Depot)1063
AG-III (Hindi)36
South Zone
J.E. (Civil Engineering)05
Steno. Grade-II08
AG-III (General)155
AG-III (Accounts)107
AG-III (Technical)257
AG-III (Depot)435
AG-III (Hindi)22
East Zone
J.E. (Civil Engineering)07
J.E. (Electrical / Mechanical Engineering)02
Steno. Grade-II08
AG-III (General)185
AG-III (Accounts)72
AG-III (Technical)184
AG-III (Depot)283
AG-III (Hindi)17
West Zone
J.E. (Civil Engineering)05
J.E. (Electrical / Mechanical Engineering)02
Steno. Grade-II09
AG-III (General)92
AG-III (Accounts)45
AG-III (Technical)296
AG-III (Depot)258
AG-III (Hindi)06
NE Zone
J.E. (Civil Engineering)09
J.E. (Electrical / Mechanical Engineering)03
Steno. Grade-II05
AG-III (General)53
AG-III (Accounts)40
AG-III (Technical)48
AG-III (Depot)15
AG-III (Hindi)12
மொத்தம் 5043 காலிப்பணியிடங்கள் 

FCI Category III Non Executive வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
JE28 years
Stenographer25 years
AG III (Hindi)28 Years
AG III27 Years

FCI Category III Non Executive கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
AG-III (Technical)Graduate in Agriculture/ Botany/ Zoology/ BioTech/ Food, etc.
AG-III (General)Graduate with Computer Knowledge
AG-III (Accounts)B.Com with Computer Knowledge
AG-III (Depot)Graduate with Computer Knowledge
JE (EME)Degree in EE/ ME Engg. OR (Diploma + 1 Yr Exp.)
JE (Civil)Degree in Civil Engg. OR (Diploma + 1 Yr Exp.)
AG-III (Hindi)Graduate with Hindi with 1 Yr Exp. of Translation into English
Steno Grade-IIGraduate with Typing and Stenographer

FCI Category III Non-Executive விண்ணப்பக்கட்டணம்:

  • UR/OBC – Rs.500/-
  • SC/ST/PwBD and Women candidates are exempted from payment of Application Fee

FCI Category III Non-Executive சம்பளம்:

1. J.E. (Civil Engineering) – Rs.34000-103400/-

2. J.E. (Electrical / Mechanical Engineering) – Rs.34000-103400/-

3. Steno. Grade-II – Rs.30500-88100/-

4. AG-III (General) – Rs.28200-79200/-

5. AG-III (Accounts) – Rs.28200-79200/-

6. AG-III (Technical) – Rs.28200-79200/-

7. AG-III (Depot) – Rs.28200-79200/-

8. AG-III (Hindi) – Rs.28200-79200/-

FCI Category III Non Executive தேர்வு செய்யும் முறை:

  • Online Computer-Based Test & Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05.10.2022 தேதிக்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

FCI Category III Non Executive முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 06.09.2022 @ 10.00 AM
விண்ணப்பத்தின் கடைசி தேதி 05.10.2022 @ 04.00 PM
தேர்வு தேதிJan 2022

FCI Category III Non Executive Online Application Form Link, Notification PDF 2022

Apply Online(Opens from 06.09.2022)Click here
Notification PDFClick here
Official WebsiteClick here