அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

அரசு அறிவிப்பு:

இன்று ஆசிரியர் தினத்தன்று அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் பயின்று மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடர இருக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 செலுத்தப்பட இருக்கிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!