Ford India வில் கொட்டிக்கிடக்கும் பணிகள்! இன்றே விண்ணப்பிக்க அழைப்பு…

Ford India Private Limited  என்ற தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் MFG Tech Refresh – Project Lead, Software Engineer, RPA/DPA Analyst, VOME Manufacturing Engineer, Smart Reporting Analyst, Senior Test Automation Engineer, Embedded Android Engineering Supervisor & Others போன்ற  பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முழு விவரம் கீழே உள்ளது.

Ford India Recruitment 2021 – Full Details

நிறுவனம் பெயர் FORD India Private Limited
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Ford India வேலைகள்:

இதில் MFG Tech Refresh – Project Lead, Software Engineer, RPA/DPA Analyst, VOME Manufacturing Engineer, Smart Reporting Analyst, Senior Test Automation Engineer, Embedded Android Engineering Supervisor & Other பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

FORD India கல்வித்தகுதி:

MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Written Test
  • Group Discussion
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான லிங்க் கீழே உள்ளது.

Important Links:

Career Page

Apply Link