Ford India தனியார் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு!!

Ford Recruitment 2021 –  பிரபல தனியார் வாகன நிறுவனமான Ford motors நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Product Manager – Ford Credit IT பணிக்கு  திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Ford Recruitment 2021 – For Manager Posts 

நிறுவனம் Ford motors
பணியின் பெயர் Product Manager – Ford Credit IT
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  B.E., B.Tech., MCA
வேலை பிரிவு தனியார் வேலை
பணியிடம்  சென்னை
ஆரம்ப தேதி 20/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Ford motors

காலிப்பணியிடங்கள்:

Product Manager – Ford Credit IT பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Ford India கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E., B.Tech. MCA ஆகியவற்றில் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் இப்பணிகளில் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் AGILE methodology பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Ford motors  தேர்வு செயல்முறை:

  • Application (Apply Online)
  • Assessment (Tests, Interview)
  • Selection (Review, Offer, Join)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Ford motors  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ford India Recruitment 2021 Notification PDF

Official Site