இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021!!

FSI Recruitment 2021 – இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Stenographer Grade I (Group B) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப 26/08/2021 முதல் 24/10/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்  மூலம்மாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FSI Recruitment 2021 – Full Details  

நிறுவனம் இந்திய வன ஆய்வு (FSI)
பணியின் பெயர் Stenographer Grade I (Group B)
காலி இடங்கள் 05
பணியிடம் Bengaluru, Dehradun, Kolkata, Nagpur
கல்வித்தகுதி Analogous
ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 24/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

Bengaluru, Dehradun, Kolkata, Nagpur

நிறுவனம்:

Forest Survey of India (FSI)

FSI பணிகள்:

Post Name Place of Posting Vacancies
Stenographer Dehradun 1
Bengaluru 1
Kolkata 2
Nagpur 1
மொத்தம்  5 காலிப்பணியிடங்கள் 

FSI கல்வி தகுதி:

Stenographer பணிக்கு Analogous பட்டம் முடித்திருக்க வேண்டும்.

FSI  சம்பள விவரம்:

Stenographer – Level – 6 (Rs.35400 to Rs. 112400)

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 24.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல்  முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Director-General, Food Survey of India, PO, IPE, Kaulagarh Road, Dehradun – 248195.

FSI முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  26/08/2021
கடைசி தேதி  24/10/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here