FSSAI நிறுவனத்தில் வேலை!! PG Diploma, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

FSSAI PA, Assistant Manager Recruitment 2021 – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள PA, Assistant Manager, Technical Officer, Junior Assistant, Assistant Director, Deputy Manager, Hindi Translator, Food Safety Officer, Food Analyst, Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 07/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 254 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

FSSAI PA, Assistant Manager Recruitment 2021

நிறுவனம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
பணியின் பெயர் PA, Assistant Manager, Technical Officer, Junior Assistant, Assistant Director, Deputy Manager, Hindi Translator, Food Safety Officer, Food Analyst, Assistant
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 254
கல்வித்தகுதி PG DiplomaEnglish TypingGraduate
ஆரம்ப தேதி 08/10/2021
கடைசி தேதி 07/11/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Food Safety and Standards Authority of India (FSSAI)

பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
PA 19
Assistant Manager 8
Technical Officer 125
Junior Assistant 3
Assistant Director 15
Deputy Manager 6
Hindi Translator 1
Food Safety Officer 37
Food Analyst 4
Assistant 33
IT Assistant 3
மொத்தம்  254 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
PA English Typing, Bachelor Degree, Hindi Typing
Assistant Manager B.Tech, M.Tech, MCA, PG Diploma, PG Degree, Degree in Science, Bachelor Degree
Technical Officer B.E, B.Tech, PG Diploma, Master Degree, Degree in Engineering, Bachelor Degree
Junior Assistant 12th
Assistant Director B.E, B.Tech, Degree in Law, MBA, PG Diploma, Doctoral Degree, Master Degree, Bachelor Degree
Deputy Manager MBA, PG Diploma, PG Degree
Hindi Translator Diploma, Master Degree
Food Safety Officer Master Degree, Degree in Engineering, Graduate
Food Analyst B.V.Sc, Master Degree, Degree in Engineering
Assistant Bachelor Degree
IT Assistant PG Diploma, Bachelor Degree

வயது வரம்பு:

பணியின் பெயர் அதிகபட்சம்  வயது வரம்பு (07/11/2021)
PA 30 years
Assistant Manager 30 years
Technical Officer 30 years
Junior Assistant 25 years
Assistant Director 35 years
Deputy Manager 35 years
Hindi Translator 30 years
Food Safety Officer 30 years
Food Analyst 35 years
Assistant 30 years
IT Assistant 30 years

வயது தளர்வு: அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு அளிக்கப்படலாம்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

Category Application Fees Intimation Charges Total*
General/OBC Rs 1000/- Rs 500/- Rs 1500/-
SC/ST/EWS/Women/Ex-Servicemen/ PwBD Nil Rs. 500/- Rs. 500/-

தேர்வு செயல்முறை:

Post Name Stages of Selection Weightage assigned
PA CBT + Proficiency in Shorthand and Typing CBT – 100%
Assistant Manager CBT (Stage-1) + CBT (Stage-2) CBT (Stage-1) – 50%
Technical Officer CBT (Stage-1) + CBT (Stage-2) CBT (Stage-1) – 50%
Junior Assistant CBT CBT – 100%
Assistant Director CBT (Stage-1) + CBT (Stage-2) + Interview CBT (Stage-1) – 50% CBT, (Stage-2) – 35% Interview – 15%
Deputy Manager CBT (Stage-1) + CBT (Stage-2) + Interview
Hindi Translator CBT CBT – 100%
Food Safety Officer CBT (Stage-1) + CBT (Stage-2) CBT (Stage-1) – 50%
Food Analyst Written Test + Interview Written Test – 85% Interview – 15%
Assistant CBT CBT – 100%
IT Assistant CBT CBT – 100%

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  08/10/2021
கடைசி தேதி  07/11/2021

Job Notification and Application Links

PDF for 21 Vacancies
Click here
PDF for 233 Vacancies
Click here
Apply Link
Click here
Official Website
Click here