FSSAI Group A Recruitment 2021 – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director, Deputy Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 21 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
FSSAI PA, Deputy Manager Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் |
பணியின் பெயர் | Assistant Director, Deputy Manager |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 21 |
கல்வித்தகுதி | Degree in Law, PG Diploma, PG Degree, Bachelor Degree |
ஆரம்ப தேதி | 08/10/2021 |
கடைசி தேதி | 12/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Food Safety and Standards Authority of India (FSSAI)
FSSAI பணிகள்:
S.No | Post Name | Categorization & Vacancies |
---|---|---|
1. | Assistant Director |
|
2. | Assistant Director (Technical) | 09 |
3. | Deputy Manager |
|
மொத்தம் | 21 காலிப்பணியிடங்கள் |
FSSAI கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
Assistant Director |
|
Assistant Director (Technical) |
|
Deputy Manager |
|
FSSAI விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC – Rs.1500/-
SC/ST/PWD/Ex-Serviceman – Rs.500/-
FSSAI சம்பள விவரம்:
Post Name | Pay Level |
---|---|
Assistant Director | Pay Level-10 |
Assistant Director (Technical) | Pay Level-10 |
Deputy Manager | Pay Level-10 |
தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.11.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
FSSAI விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 08.10.2021 |
கடைசி தேதி | 12.11.2021 |
FSSAI Online Application Form Link, Notification PDF 2021
Corrigendum – 01 Against DR-03/2021 PDF | Click here |
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |