தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு அமல்! முழு விவரம் உள்ளே!

மத்திய மாநில அரசுகள் கட்டுபாடுகள்:

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்த்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி மே 6ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஊரடங்கை  அறிவித்து தொற்றை கட்டுப்படுத்த முயல்கிறது. மத்திய மாநில அரசுகள்  பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம்:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது. இதை தொடர்ந்து வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்க சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் மளிகை மற்றும்  காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணம் செய்யலாம் எனவும் அந்நாட்களில் அத்யாவசிய சேவைகள் மட்டும் தொடர்ந்து செயல்படும் எனவும்  மே 20ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!