தமிழகத்தில் முழு ஊரடங்கு! எவை இயங்கும்? இயங்காது?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் மிக அதிகமாக உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது.

முழு ஊரடங்கு அமல்:

கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது, இதற்க்கு முன்னர் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இறுதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது மற்றும் வார இறுதி நாளான ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஊரடங்கு போது அனுமதி கிடைக்காத கடைகள்:

மளிகை

பலசரக்கு

இறைச்சி கடைகள்

காய்கறி கடைகள்

மருந்தகங்கள்

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் போக்குவரத்து இயங்க தடை

அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு போது அனுமதி கிடைக்கும்  கடைகள்:

வேளாண்மை உற்பத்திக்கு தேவையான கடைகள் நண்பகல் 12 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மின் வணிகம், உணவு பொருள் கொண்டு செல்லும் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்களும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

மேலும் முக்கிய அறிவிப்பாக நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.