எரிவாயு ஆணையத்தில் Executive Trainee வேலை!! 25 காலி பணியிடங்கள்!!

Gas Authority India Limited –யில் காலியாக உள்ள Executive Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த பணிக்கு Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 16.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

GAIL Recruitment 2021 – Overview

நிறுவனம் Gas Authority India Limited
பணியின் பெயர் Executive Trainee
காலி இடங்கள் 25
கல்வித்தகுதி Engineering
ஆரம்ப தேதி 15.02.2021
கடைசி தேதி 16.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

GAIL பணிகள்:

Executive Trainee பணிக்கு பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன.


GAIL கல்வித்தகுதி:

Executive Trainee பணிக்கு Engineering முடித்திருக்க வேண்டும்.

GAIL வயது வரம்பு:

Executive Trainee பணிக்கு 26 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

GAIL சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் Rs.60,000/– முதல் Rs.1,80,000/- வரை சம்பளம் பெறுவர்.

GAIL விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 16.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

GAIL பணியிடம்:

New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 15.02.2021

கடைசி தேதி: 16.03.2021

GAIL Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here