GAIL Recruitment 2023: கெயில் கேஸ் லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் அசோஸியேட் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 120 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.E, B.Tech, CA, MBA, MSW முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/03/2023 முதல் 10/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
GAIL Senior Associate Recruitment 2023 Information
நிறுவனம் | கெயில் கேஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Senior Associate |
கல்வித்தகுதி | B.E, B.Tech, CA/CMA, MBA, MSW, MBA/MSW/PG Diploma |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 10/03/2023 |
கடைசி தேதி | 10/04/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.gailonline.com/
|
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணிஇடங்கள்:
- இந்த Senior Associate (Technical) பணிக்கு 72 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Senior Associate (Fire & Safety) பணிக்கு 12 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Senior Associate (Marketing) பணிக்கு 6 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Senior Associate (Finance & Accounts) பணிக்கு 6 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Senior Associate (Company Secretary) பணிக்கு 2 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Senior Associate (Human Resource) பணிக்கு 6 காலி பணிஇடங்கள் உள்ளன.
- இந்த Junior Associate (Technical) பணிக்கு 16 காலி பணிஇடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த சீனியர் அசோஸியேட் பணிக்கு B.E, B.Tech, CA/CMA, MBA, MSW, MBA/MSW/PG Diploma, Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- இந்த Senior Associate (Technical), Senior Associate (Fire & Safety), Senior Associate (Marketing), Senior Associate (Finance & Accounts), Senior Associate (Company Secretary), Senior Associate (Human Resource), பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 60,000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Junior Associate (Technical) பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 40,000/- வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்:– இல்லை
மற்ற EWS & OBC (NCL) விண்ணப்பதாரர்கள் :- Rs. 100/-
செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://gailonline.com/ என்ற இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 10/03/2023 |
கடைசி தேதி | 10/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Apply Link | Click here |