இலவசமாக PAN CARD பெறலாம்!! வழிமுறைகள் இதோ!!

PAN அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இந்த பான் கார்டு, பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சமீபத்தில், மத்திய அரசு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியது.

பான் கார்டு பெறும் வழிமுறைகள் :

  • புதிய வருமான வரி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், ‘Instant PAN’-க்கு செல்ல வேண்டும்.
  • இந்த வசதி இ-பான்-ஐ ரியல் டைம் அடிப்படையில் வழங்குகிறது. இது PDF வடிவத்தில் வருகிறது.
  • பின்னர் ‘Get new E-PAN’-ஐக் கிளிக் செய்யவும்
  • அதன்பிறகு உங்கள் ஆதார் எண்ணை ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  • பின்னர்  வருமான வரித்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

வருமான வரித்துறை கேள்விகள்:

  • எனக்கு இதற்கு முன்னர் PAN அளிக்கப்பட்டதில்லை.
  • எனது செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் உருவாக்கப்படும்.
  • பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அது அனுப்பப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!