நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை!!

GMC Namakkal Recruitment 2022 – நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Lab Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2022 முதல் 07.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

GMC Namakkal Recruitment 2022 – For Lab Technician Posts  

நிறுவனம்Institute of Mathematical Sciences, Chennai (IMSC Chennai)
பணியின் பெயர்Lab Technician
காலி இடங்கள்31
பணியிடம்நாமக்கல் 
சம்பளம் Rs. 15,000/- Per Month
கல்வித்தகுதிDiploma
ஆரம்ப தேதி23.09.2022
கடைசி தேதி07.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நாமக்கல்

நிறுவனம்:

Government Medical College Hospital Namakkal (GMC Namakkal)

இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GMC Namakkal பணிகள்;

Lab Technician பணிக்கு 31 காலிப்பணியிடங்கள் உள்ளன.

GMC Namakkal Lab Technician  கல்வி தகுதி:

The candidate should have completed Diploma Clinical Laboratory Technician and a Degree in Chemistry/ Biochemistry from any of the recognized board or University.

GMC Namakkal வயது வரம்பு;

Lab Technician  பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

Lab Technician பணிக்கு அதிகபட்சம் ரூ. 15,000/ மாத சம்பளமாக வழங்கப்படும்.

GMC Namakkal விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 07.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

GMC Namakkal அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

GMC Namakkal விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 23.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 07.10.2022

GMC Namakkal Application Form Link, Notification PDF 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here