சமுக நலத்துறையில் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

GMCH Recruitment 2023: அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மைய(OSC)த்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 03 காலி பணிஇடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு 8வது, 10வது படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023 முதல் 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GMCH Ariyalur Helper Recruitment 2023 Details

நிறுவனம்அரியலூர் சமூக நலத்துறை
பணியின் பெயர்உதவியாளர், பாதுகாவலர்
காலி பணியிடம்03
கல்வித்தகுதி 8வது, 10வது, 
பணியிடம் அரியலூர்
கடைசி தேதி24/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ariyalur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

 வேலைப்பிரிவு:

தமிழ் நாடு அரசு

பணியிடம்:

அரியலூர்

காலி பணியிடம்:

  • இந்த பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
  • இந்த பாதுகாவலர் பணிக்கு 01 காலி பணிஇடம் உள்ளது.

கல்வி தகுதி:

  • இந்த பணிகளுக்கு  கல்வி தகுதி-8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/ தோல்வி.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

  • இந்த பணிக்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • இந்த பல்நோக்கு உதவியாளர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.6,400/-வழங்கப்படுகிறது.
  • இந்த பாதுகாவலர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.10,000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://ariyalur.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

“சகி” ஒருங்கிணைந்த சேவை மையம்,
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம்,
அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில்,
அரியலூர்-621704.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரங்களுடன் 24.03.2023 மாலை 5.45-ற்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Application FormClick here
Scroll to Top