மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மூன்று போனஸ் வழங்க நடவடிக்கை!!

அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம் உயர்வு:

அதனை தொடர்ந்து புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகைப்படி உயர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் இதற்கான முதல்கட்ட ஆலோசனையை முடித்துள்ள நிலையில் ரயில்வே ஊழியர் சங்கங்கள் சம்பளத்தையும் உயர்த்த அரசை வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் ஊதிய உயர்வுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வாறு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட 3ம் உயர்த்தபட்டால் அது மத்திய அரசு ஊழியர்க்ளுக்கு 3 போனஸ் என்றே கூறலாம். இத்தகைய தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!