தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கம் என அரசு அறிவிப்பு!!

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கூடிய விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜன் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

  • இதனால் அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மின்சார பேருந்து :

சென்னையில் நான்கு வழித்தடங்களில் செல்லக்கூடிய 07 பேருந்துகளை அமைச்சர் ராஜகன்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் அறிவிப்பால் போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மக்களின் சேவைகளாக தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மத்திய அரசு சார்பில் உதவித்தொகை:

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதற்காக மின்சார வாகனங்கள் அறிமுகப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் எளிதில் வாங்குவதற்காக மத்திய அரசு சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

  • மேலும் இந்த உதவித் தொகையானது 10 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!