மாதம் Rs.50,400/- சம்பளத்தில் 8த் படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு!!

Government Arts & Science College Recruitment 2021  – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள  Record Clerk  &  Office Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 08/09/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Government Arts & Science College Recruitment 2021 

நிறுவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணியின் பெயர் Record Clerk & Office Assistant
காலி இடங்கள் 02
பணியிடம் கோயம்புத்தூர்
கல்வித்தகுதி 8th, 10th
ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 08/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Government Arts & Science College

பணிகள்:

Record Clerk மற்றும் Office Assistant போன்ற பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  • Record Clerk – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08-09-2021 கடைசி தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal, Government Arts College, Coimbatore-641018.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி  25.08.2021
கடைசி தேதி  08.09.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here