பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வினை தள்ளிவைக்க அரசு கோரிக்கை!!

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கோரிக்கை அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! 

தமிழகத்தில் மே 5ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை  பணிகளை தொடங்குவதற்காக சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்திதுள்ளது.

தலைமை செயலாளர் ஆலோசனை!!

ஆசிரியர்கள் சார்பில் ஏற்கனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் சார்பாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்க தலைவர் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு  நடத்துவதை குறித்து நேற்று தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் !! பேருந்துகளில் பயனிப்பது!!

தினசரி 7000க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களும் தினமும் பயத்துடன் பேருந்துகளில் பயணித்து வருவதன் மூலம்மாக தினசரி பள்ளி மாணவர்கள் இல்லாத சூழ்நிலையிலும் ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். அதனால் ஆசிரியர்களின் குடும்பங்கள் நோய்த்தொற்றாள் பாதிக்கப்படுவார்கள் என மன உளைச்சளுக்கு ஆளாகின்றன.

மாணவர்ககளின் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு!! என கோரிக்கை!! 

வரும் ஏப்ரல் 20ஆம் தேதியில் நடப்பு கல்வியாண்டில் கடைசி வேலை நாளாக CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைப்பு மூலம் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை அறிவிதித்துள்ளன.

தமிழகத்துக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு என தலைமை செயலாளர் ஆலோசனை.