Government Mobile Service training in Chennai – 10ம் வகுப்பு முடித்தவர்கள் செல்போன் சேவை பயிற்சி வழங்க படுகிறது. இந்த மொபைல் சர்வீஸ் பயிற்சி பெற்று சொந்தமாக தாங்களே வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16/08/2021 முதல் 26/08/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.
Government Mobile Service training in Chennai – Full details
நிறுவனம் | MSME Technology Development Center, Chennai |
பணியின் பெயர் | Cell Phone Service Training |
பணியிடம் | சென்னை |
கல்வி தகுதி | 10th, 12th to Any Degree |
ஆரம்ப தேதி | 16/08/2021 |
கடைசி தேதி | 26/08/2021 |
பயிற்சி தேதிகள் | 27/08/2021 to 29/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
MSME Technology Development Center, Chennai
கல்வித் தகுதி:
Mobile Service பயிற்சி பெற 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Cell phone Service training பயிற்சி பெற வயது வரம்பு 18க்கு மேல் இருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம்:
அனைத்து பிரிவிற்கு ரூ. 6000/- பயிற்சி கட்டணம் இருத்தல் வேண்டும்.
பயிற்சிக்கான நேரம்:
10.00 am to 5.30pm
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
msmetdcchennai@gmail.com
தொலைபேசி எண்:
9841099911, 9444034246, 9159587689
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 16/08/2021
கடைசி தேதி: 29/08/2021
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Job Notification and Application Links
Notification PDf | Click Here |
Official Website | Click Here |