மாநிலம் முழுவதும் நவ.19ம் தேதியன்று பொது விடுமுறை அரசு உத்தரவு!!

பொது விடுமுறை:

நவ.19ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கும் கார்த்திகை பூர்ணிமா பண்டிகை இந்து, சீக்கியர் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரால் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பௌர்ணமி நாள் அல்லது கார்த்திகை பதினைந்தாவது சந்திர நாளில் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகை திரிபுரி பூர்ணிமா என்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இப்போது பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!