ரேஷன் கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசுக்கு கோரிக்கை!!

ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை:

உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் ரேஷன் கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வாரத்தின் ஏழு நாட்களிலும் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரேஷன் விநியோக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து வார விடுமுறைக்கு அனுமதி வழங்கியது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் வாரத்தின் ஏழு நாட்களிலும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வாரத்தின் ஏழு நாட்களும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுவதை கட்டாயமாக்கினோம். ஆனால், இப்போது உயர்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளதால், ரேஷன் விநியோகதரர்களுக்கு வாராந்திர விடுமுறைக்கு அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!