10த் படித்தவர்களுக்கு வாகன ஓட்டுனர் வேலை வாய்ப்பு!!

GPC Thirunelveli Recruitment 2021 – திருநெல்வேலியில் செயல்படும் GPC Military Canteen நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Clerk, MTS, Driver பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GPC Thirunelveli Recruitment 2021 – For Clerk Posts 

நிறுவனம்GPC Thirunelveli
பணியின் பெயர்Clerk, MTS, Driver
பணியிடம் திருநெல்வேலி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, தக்கலை
காலிப்பணியிடம் 10
ஆரம்ப தேதி19.08.2021
கடைசி தேதி23.08.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

திருநெல்வேலி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, தக்கலை

பணிகள்:

GPC Thirunelveli

Clerk, MTS, Driver பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 52 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

சம்பளம்:

Clerk, MTS, Driver பணிகளுக்கு ரூ. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

GPC Tirunelveli (Military Canteen), Palayamkottai, Tirunelveli-627002

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 19/08/2021
 கடைசி தேதி 23/08/2021

Job Notification and Application Links

Download GPC Thirunelveli Notification PDF

Scroll to Top