Home Degree Jobs டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் Rs.50,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை!! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!!

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் Rs.50,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை!! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!!

0
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் Rs.50,000/- சம்பளத்தில் சென்னையில் வேலை!! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா!!
Gray Point Technologies Pvt Ltd Recruitment 2020

சென்னை Gray Point Technologies Pvt Ltd தனியார் நிறுவனத்தில் BUSINESS PARTNER AS DEVELOPER, Software Developer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Above – Bachelor of Computer application – COMPUTER APPLICATION படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Gray Point Technologies Pvt Ltd

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடங்கள்: Chennai, Krishnagiri

பாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

BUSINESS PARTNER AS DEVELOPER – 5

Software Developer – 12

போன்ற பணிகளுக்கு மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

BUSINESS PARTNER AS DEVELOPER – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Computer application – COMPUTER APPLICATION படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Software Developer – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Computer application – COMPUTER APPLICATION படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

BUSINESS PARTNER AS DEVELOPER – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Software Developer – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

BUSINESS PARTNER AS DEVELOPER:

Skills: Master Trainer for Software Developer

Software Developer:

Skills: Junior Software Developer

வயது வரம்பு:

BUSINESS PARTNER AS DEVELOPER – பணிக்கு 23 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Software Developer – பணிக்கு 23 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

BUSINESS PARTNER AS DEVELOPER –  பணிக்கு மாதம் Rs.50,000 முதல் 1 Lakh வரை சம்பளமாக வழங்கப்படும்.

Software Developer – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 17-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Link:

BUSINESS PARTNER AS DEVELOPER Application Link: Click Here! 

Software Developer Application Link: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here