GRI Dindigul Nurse, Doctor Recruitment 2021 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 11/10/2021 காலை 10.30 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
GRI Dindigul Nurse, Doctor Recruitment 2021
நிறுவனம் | காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | MTS, Lab Technician, Nurse, Administrative Assistant, Doctor |
பணியிடம் | திண்டுக்கல் |
கல்வி தகுதி | 10th, MBBS, B.Sc Nursing |
காலி இடங்கள் | 07 |
நேர்காணலுக்கான கடைசி தேதி | 11/10/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.ruraluniv.ac.in |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலை பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திண்டுக்கல்
நிறுவனம்:
Gandhigram Rural Institute (GRI)
பணிகள்:
MTS பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Lab Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Nurse பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Administrative Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Doctor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.
GRI Dindigul கல்வி தகுதி:
MTS – 10th
Lab Technician – DMLT
Nurse – B.Sc Nursing, GNM
Administrative Assistant – 10th
Doctor – MBBS
Nurse, Doctor அனுபவம்:
- 03 ஆண்டுகள்
GRI Dindigul சம்பள விவரம்:
MTS பணிக்கு மாதம் ரூ. 9,900/- சம்பளமும்,
Lab Technician பணிக்கு மாதம் ரூ.11,000/- சம்பளமும்,
Nurse பணிக்கு மாதம் ரூ. 16,500/- சம்பளமும்,
Administrative Assistant பணிக்கு மாதம் ரூ. 9,900/- சம்பளமும்,
Doctor பணிக்கு மாதம் ரூ. 45,000/- சம்பளமாக வழங்கப்படும்.
GRI Dindigul வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 11/10/2021 காலை 10.30 மணிக்குள் நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
GRI Dindigul தேர்வுசெயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Board Room, Administrative Block, GRI
நேர்காணலுக்கு தேதி & நேரம்:
11/10/2021 at 10.30 AM
GRI Dindigul Application Form PDF, Notification PDF
Notification & Application Form | Click here |
Official Website | Click here |