GRI திண்டுக்கலில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

GRI Dindigul Part Time Teacher Recruitment 2021காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.phillPh.DMaster Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.11.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GRI Dindigul Part-Time Teacher Recruitment 2021 – Full Details 

நிறுவனம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Part Time Teacher
காலி பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி  M.phillPh.DMaster Degree
பணியிடம்  பெங்களூர் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 26/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.ruraluniv.ac.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

வேலை பிரிவு:

தமிழநாடு அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Gandhigram Rural Institute (GRI)

பணிகள்:

Part-Time Teacher பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

GRI Dindigul கல்வி தகுதி:

Part-Time Teacher பணிக்கு M.phillPh.D.Master Degree முடித்திருக்க வேண்டும்.

GRI Dindigul சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

GRI Dindigul தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Indira Gandhi Block (near Multi-purpose Auditorium)

நேர்காணலுக்கு தேதி & நேரம்:

26/11/2021 at 10.30 AM

GRI Dindigul Application Form PDF, Notification PDF

Notification link & Application Form Click here
Official Website Click here