GRI திண்டுக்கலில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

GRI Dindigul Part-Time Teacher Recruitment 2021 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 05/10/2021 அன்று 02.30 PM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

GRI Dindigul Part-Time Teacher Recruitment 2021

நிறுவனம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest/Part-Time Teacher
பணியிடம்  திண்டுக்கல்
காலி இடங்கள் பல்வேறு
 நேர்காணலுக்கான கடைசி தேதி 05/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.ruraluniv.ac.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Gandhigram Rural Institute (GRI)

பணிகள்:

Guest/Part-Time Teacher பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

GRI Dindigul கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
Guest/Part-Time Teachers M.Sc. Applied Geology and Geomatics / Geology / Applied
Geology with Minimum 55% marks in Post-Graduation and
SET/SLET/NET qualified certificates or Ph.D., in Geospatial
Technology Applications in Geological Studies

GRI Dindigul சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

GRI Dindigul தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Board Room, Administrative Block of GRI.

நேர்காணலுக்கு தேதி & நேரம்:

05.10.2021 at 02.30 PM

GRI Dindigul Application Form PDF, Notification PDF

Notification & Application Form Click here
Official Website Click here