GRI திண்டுக்கலில் ஓர் புதிய வேலை வாய்ப்பு 2021!!

GRI Dindigul Recruitment 2021 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 25/08/2021 அன்று 09.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

GRI Dindigul Recruitment 2021 – For Guest Faculty Posts 

நிறுவனம்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்

Guest Faculty

பணியிடம்  திண்டுக்கல்
கல்வித்தகுதி Ph.DMaster Degree
காலி இடங்கள் பல்வேறு
 நேர்காணலுக்கான கடைசி தேதி 25/08/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Gandhigram Rural Institute (GRI)

பணிகள்:

Guest Faculty பணிக்கு பல்வேறு   காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Guest Faculty பணிக்கு M.phill, Ph.D, Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

கல்லூரியில் குறைந்தபட்சம் இரண்டு/ மூன்று ஆண்டுகள். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்..

நேர்காணலுக்கு தேதி & நேரம்:

25/08/2021 at 9.30 AM

Job Notification and Application Links

Notification Link
Click here
Official Website
Click here