பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

GRI Dindigul Recruitment 2021 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 28/07/2021 அன்று 10.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

GRI Dindigul Recruitment 2021 – Full Details

நிறுவனம்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்

மருந்தாளர்

பணியிடம்  திண்டுக்கல்
கல்வித்தகுதி B.Pharm, D.Pharm
காலி இடங்கள் 2
 நேர்காணலுக்கான கடைசி தேதி 28/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

பணிகள்:

மருந்தாளர் பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Pharmacist பணிக்கு B.Pharm, D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மருந்தாளர் பணிக்கு குறைந்தபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 7,700/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் Board Room, Administrative Block of GRI. இந்த 28/07/2021தேதிக்குள் நேர்காணல் மூலமாக காலை 10:30 மணிக்கு விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here