ITI, Diploma முடித்தவர்களுக்கு GRI திண்டுக்கலில் ஓர் புதிய வேலை வாய்ப்பு 2021!!

GRI Dindigul Recruitment 2021 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் GRI -ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 20/09/2021 அன்று 10.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

GRI Dindigul Recruitment 2021 – For Technical Assistant Posts 

நிறுவனம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Assistant
பணியிடம்  திண்டுக்கல்
கல்வித்தகுதி ITIDiploma
காலி இடங்கள் 01
நேர்காணலுக்கான கடைசி தேதி 20/09/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Gandhigram Rural Institute (GRI)

பணிகள்:

Technical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது.

கல்வித்தகுதி:

Technical Assistant பணிக்கு ITI, Diploma in Mechanical/ Electrical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Technical Assistant பணிக்கு ரூ. 18,450 /- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Board Room, Administrative Block of GRI

நேர்காணலுக்கு தேதி & நேரம்:

20/09/2021 at 10. 30 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here