பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை வாய்ப்பு!

Gandhigram Rural Institute, Dindigul (GRI) யில் Lab Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Lab Technician பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Lab Technician பணிக்கு மாதம் Rs.12,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05.11.2020 தேதிக்கு நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல  வேண்டும்.

நேர்காணல் நடைபெறுமிடம்: 

Board Room, Administrative Block Of GRI

பணியிடம்:

திண்டுக்கல், தமிழ்நாடு

நேர்காணலுக்காண முக்கிய தேதி:

05.11.2020 11.00 AM

Important Links :

Official Website Career Page: Click Here!

Official Notification PDF: Click Here

Leave a comment