Home Degree Jobs காந்திகிராம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.45000/- வரை சம்பளம்!

காந்திகிராம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.45000/- வரை சம்பளம்!

0
காந்திகிராம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.45000/- வரை சம்பளம்!
GRI Recruitment 2020

Gandhigram Rural Institute, Dindigul (GRI) யில் Guest/Part-Time Teacher, Doctor and Pharmacist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Guest/Part-Time Teacher, Doctor and Pharmacist போன்ற பணிகளுக்கு 02+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Guest/Part-Time Teacher – பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Doctor – பணிக்கு மாதம் Rs.45000/- சம்பளமாக வழங்கப்படும்.

Pharmacist – பணிக்கு மாதம் Rs.7700/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 17.11.2020, 20.11.2020 என்ற தேதிகளுக்கு நேர்காணல் நடைபெறுமிடத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்: 

திண்டுக்கல், தமிழ்நாடு.

நேர்காணல் நடைபெறுமிடம்: 

Multi-Purpose Auditorium

Board Room, Administrative Block of GRI

நேர்காணலுக்கான முக்கியதேதிகள்:

17.11.2020, 20.11.2020

Important Links :

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM1: Click Here

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM2: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here