Home Degree Jobs பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு Guest Lecturer வேலை வாய்ப்பு!

பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு Guest Lecturer வேலை வாய்ப்பு!

0
பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு Guest Lecturer வேலை வாய்ப்பு!
kerala university guest lecturer job vacancy

Kerala University  விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காண கல்வித்தகுதி M.Tech, Ph.D, M.Sc போன்றவற்றில் முழுமை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 02/08/2020 வரை அஞ்சல் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணிகள்:

Guest Lecturer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு M.Tech, Ph.D, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இப்பணிக்கான வயதுவரம்பு 50 வயது இருக்கவேண்டும். 

சம்பளம்:

இந்த பணிக்கான சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 20/07/2020 வரை அஞ்சல்மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி:

விண்ணப்பதாரர்கள் Head Department of Biotechnology University of Kerala Kariavattom Campus Thiruvananthapuram – 695 581 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 13/07/2020

கடைசிதேதி: 20/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here