நவ.1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

தமிழக அரசு தெரிவிப்பு:

நவம்பர் 1ம் தேதி முதல் 1-8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை அளிக்க வேண்டும் எனவும் கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!