Home Degree Jobs பல்கலைகழகத்தில் Assistant Professor வேலை!! PG Degree/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பல்கலைகழகத்தில் Assistant Professor வேலை!! PG Degree/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
பல்கலைகழகத்தில் Assistant Professor வேலை!! PG Degree/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Guru Nanak College Recruitment 2021

Guru Nanak College -யில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு PG Degree/ Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.03.2021 அன்றுக்குள் கல்லூரி முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Guru Nanak College Recruitment 2021 – Overview

நிறுவனம் Guru Nanak College
பணியின் பெயர்கள் Assistant Professor
காலி இடங்கள் 20
கல்வித்தகுதி PG Degree/ Ph.D
ஆரம்ப தேதி 02.03.2021
கடைசி தேதி 07.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 பணிகள்:

பல்வேறு பாடங்களில் Assistant Professor பணிக்கு 20 காலியிடங்கள் உள்ளன.


 கல்வித்தகுதி:

Assistant Professor பணிக்கு PG Degree/ Ph.D முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

Assistant Professor பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

 சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.03.2021 அன்றுக்குள் Old N0.53, New No.161, Guru Nanak Salai, Velachery, Chennai -600042 என்ற கல்லூரி முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Guru Nanak College தேர்தெடுக்கும் முறை:

Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 07.03.2021

 Important  Links: 

Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here