10th, Diploma, முடித்தவருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை வாய்ப்பு!!

HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Medical Officer, Medical Superintendent என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  04.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

HAL Recruitment 2021 – For Medical Superintendent posts 

நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர் Senior Medical Officer, Medical Superintendent
பணியிடம்  பெங்களூர்
காலிப்பணியிடம்  09
கல்வித்தகுதி  MBBSDNBM.D
ஆரம்ப தேதி 11/08/2021
கடைசி தேதி 04/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Hindustan Aeronautics Limited

பணிகள்:

  • Senior Medical Officer – 08 Post
  • Medical Superintendent – 01 Post

மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு MBBSDNBM.D முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியின் படி அதிகபட்சம்  45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  செலுத்த வேண்டும்.
  • SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மாத சம்பளம்:

  • Senior Medical Officer – Rs. 50000 – 160000/- Per Month
  • Medical Superintendent – Rs. 60000 – 180000/- Per Month

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Manager (HR) Hindustan Aeronautics Limited Medical & Health Unit, Suranjandas Road, Vimanapura Post Bangalore – 560 017. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  11/08/2021
கடைசி தேதி  04/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here