டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் Pharmacist பணிக்கு ஆட்சேர்ப்பு!!

HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Staff Nurse, Pharmacist, Physiotherapist, Dresser என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  14.12.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

HAL Recruitment 2021 – For Pharmacist Posts 

நிறுவனம்இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Staff Nurse, Pharmacist, Physiotherapist, Dresser
காலி இடங்கள்11
பணியிடம்பெங்களூர்
கல்வித்தகுதிDiplomaD.PharmGraduateDiploma In Nursing
ஆரம்ப தேதி24/11/2021
கடைசி தேதி14/12/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Hindustan Aeronautics Limited (HAL)

பணிகள்:

Staff Nurse பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

Pharmacist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Physiotherapist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Dresser பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Staff Nurse பணிக்கு Diploma in General Nursing படிப்பும்,

Pharmacist பணிக்கு Diploma in Physiotherapy படிப்பும்,

Physiotherapist பணிக்கு D’Pharma படிப்பும்,

Dresser பணிக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் முதல் உதவிப் பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்: 

ENTITLEMENTSCALE-05 (in Rupees) (p.m.)SCALE-04 (in Rupees) (p.m.)
Basic Pay + Personal PayRs. 15910/-Rs. 15000/-
Other benefits & Allowances as per entitlement (Approx.)Rs. 21,473/-Rs. 20,555/-
மொத்தம் Rs. 37383/- (Approx.)Rs. 35555/- (Approx.)

விண்ணப்பக்கட்டணம்:

Rs.200/- (Rupees Two Hundred only) towards Application Fee (In addition, Bank charges extra, as applicable), which is non-refundable is to be paid by candidates belonging to UR/OBC Category

மேற்கண்ட விண்ணப்பக் கட்டணத்தை RTGS மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

RTGS கட்டணத்திற்கான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

Bank Account Name – HAL HOSPITAL
Bank Name – State Bank of India
Branch Name – HAL Branch, Bangalore
Bank Account No – 10918220668
IFSC Code – SBIN0001114

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HAL முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24.11.2021
கடைசி தேதி 14.12.2021

HAL Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here