பெங்களூரில் MBBS முடித்தவர்களுக்கு மருத்துவ கண்காணிப்பாளர் வேலை!! விண்ணப்பிக்க ரெடியா!!

HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Medical Officer, Medical Superintendent என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  04.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

HAL Recruitment 2021 – For Senior Medical Officer posts 

நிறுவனம்இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர்Senior Medical Officer, Medical Superintendent
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 11
கல்வித்தகுதி MBBSM.D/M.SDNB
ஆரம்ப தேதி11/08/2021
கடைசி தேதி04/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பணிகள்:

  • Senior Medical Officer – 10 Post
  • Medical Superintendent – 01 Post

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Senior Medical Officer – MBBS, M.D/M.S, DNB

Medical Superintendent – MBBS, DNB, M.D

வயது வரம்பு:

01.08.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயது வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  செலுத்த வேண்டும்.
  • SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம் ரூ. 98,850/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Manager (HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore-560 017. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 11/08/2021
கடைசி தேதி 04/09/2021

Job Notification and Application Links

Notification & Application Form For 2 Posts
Click here
Notification & Application Form For 9 Posts
Click here
Official Website
Click here