HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Visiting Consultant என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 07.12.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
HAL Recruitment 2021 – For Visiting Consultant posts
நிறுவனம் | இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Visiting Consultant |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | 01 |
கல்வித்தகுதி | MBBS |
ஆரம்ப தேதி | 23/11/2021 |
கடைசி தேதி | 17/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
Hindustan Aeronautics Limited
பணிகள்:
Visiting Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளன.
HAL கல்வி தகுதி:
Visiting Consultant பணிக்கு MS (OB&G) உடன் MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.11.2021 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
HAL சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக ஒரு வருகைக்கு ரூ. 5000 வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 2 வருகை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அனுபவத்தின் அடிப்படையில் TA வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 17.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
HAL முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 23.11.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 17.12.2021 |
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Job Notification and Application Links
Application Form and Notification for HAL Recruitment 2021