இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை வாய்ப்பு! 8த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

HAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடில் புதிய வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து 10/08/2021  அன்று  முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

HAL Recruitment 2021 – Welder (Gas & Electric) Posts

நிறுவனம்ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்Welder (Gas & Electric)
காளி இடங்கள் 70
கல்வித்தகுதி 8த் பாஸ்
பணியிடங்கள்Bengaluru
ஆரம்ப தேதி10/08/2021
கடைசி தேதிஇன்னும் அறிவிக்கபட வில்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

HAL பணி இடம்:

பெங்களூர்

நிறுவனம்:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

பணிகள்:

Post NameVacanciesDuration
Welder (Gas & Electric)70 Posts15 Months

கல்வி தகுதி: 

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Post NameSalary
Welder (Gas & Electric)Rs.7000/- to Rs.7100/- Per month

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here